தமிழ் மகாவீரர் யின் அர்த்தம்

மகாவீரர்

பெயர்ச்சொல்

  • 1

    (சமண மதத்தின்) இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களில் கடைசியானவரும் அகிம்சை, புலால் உண்ணாமை போன்ற கொள்கைகளைப் பரப்பியவருமான ஒரு ஞானி.