தமிழ் மகிழ் யின் அர்த்தம்

மகிழ்

வினைச்சொல்மகிழ, மகிழ்ந்து

  • 1

    (விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால்) இன்பம் அடைதல்.

    ‘நேற்றிரவு வெகு நேரம் பேசி மகிழ்ந்தோம்’
    ‘அவருடைய உபசரிப்பில் மனம் மகிழ்ந்துபோயிருந்தார்’