தமிழ் மகுடி யின் அர்த்தம்

மகுடி

பெயர்ச்சொல்

  • 1

    புடைத்த நடுப்பகுதியையும் குழல் போன்ற ஊதும் பகுதியையும் கொண்ட இசை எழுப்பும் (பாம்புப் பிடாரனின்) கருவி.