தமிழ் மகேசன் யின் அர்த்தம்

மகேசன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இறைவன்; கடவுள்.

    ‘‘நீங்கள் மன்னனாயிருந்தால் என்ன, மகேசனாயிருந்தால் என்ன! நான் உங்களுக்குப் பயப்பட மாட்டேன்’ என்றான் வீரசேனன்’