தமிழ் மங்களம் பாடு யின் அர்த்தம்

மங்களம் பாடு

வினைச்சொல்பாட, பாடி

  • 1

    (கச்சேரி, கூத்து முதலியவற்றின் முடிவில்) நிகழ்ச்சி நிறைவுபெறுவதின் அடையாளமாக அமையும் பாடலைப் பாடுதல்.

  • 2

    (நடந்துகொண்டிருக்கும் அல்லது செய்துகொண்டிருக்கும் ஒன்று மேலும் தொடராதபடி) முடிவுகட்டுதல்.

    ‘இப்படி நஷ்டத்துக்கு மேல் நஷ்டமாக வந்தால் வியாபாரத்துக்கு மங்களம் பாடிவிட வேண்டியதுதான்’
    ‘இப்போது பார்க்கும் வேலைக்கு மங்களம் பாடிவிட்டால் சாப்பாட்டுக்கு என்ன வழி?’