தமிழ் மசகு எண்ணெய் யின் அர்த்தம்

மசகு எண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    உயவு எண்ணெய்.

  • 2

    வட்டார வழக்கு வைக்கோலை எரித்து அதன் கரியில் எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கும் மை.

    ‘வண்டிச் சக்கரத்தின் அச்சுக்கு மசகு எண்ணெய் போட வேண்டும்’