தமிழ் மச்சான் யின் அர்த்தம்

மச்சான்

பெயர்ச்சொல்

  • 1

    பேச்சு வழக்கு மனைவியின் சகோதரன்; (ஒருவனுடைய) சகோதரியின் கணவன்; (ஒருவனுடைய அல்லது ஒருத்தியுடைய) மாமா அல்லது அத்தையின் மகன்.

  • 2

    வட்டார வழக்கு மனைவி கணவனை அழைக்கப் பயன்படுத்தும் சொல்.