தமிழ் மச்சாள் யின் அர்த்தம்

மச்சாள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அத்தை மகள், மாமன் மகள், மனைவியின் சகோதரி ஆகிய பெண் உறவினரைக் குறிக்கும் பெயர்.