தமிழ் மச்சினி யின் அர்த்தம்

மச்சினி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அத்தையின் அல்லது மாமாவின் மகள்.

  • 2

    பேச்சு வழக்கு மனைவியின் இளைய சகோதரி.