தமிழ் மசியல் யின் அர்த்தம்

மசியல்

பெயர்ச்சொல்

  • 1

    உருளைக்கிழங்கு, வாழைக்காய், கீரை முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை வேகவைத்து மசித்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி.