தமிழ் மசோதா யின் அர்த்தம்

மசோதா

பெயர்ச்சொல்

  • 1

    நாடாளுமன்றம், சட்டமன்றம் முதலியவற்றில் குறிப்பிட்ட சட்டத்தை இயற்றுவதன் முதல் கட்டமாக உறுப்பினர்களோ அரசோ தம் நோக்கத்தை முன்வைக்கும் வரைவு; சட்ட முன்வடிவு.

    ‘நிலமற்ற விவசாயிகளுக்கு இலவச நிலங்கள் வழங்குவதற்கான மசோதா சட்டமன்றத்தில் விரைவில் கொண்டுவரப்படும்’