மச்சம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மச்சம்1மச்சம்2

மச்சம்1

பெயர்ச்சொல்

 • 1

  (பிறப்பிலிருந்தே இயற்கையாக) உடலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப் புள்ளி அல்லது சற்றுப் பெரிய திட்டு.

  ‘இடது கன்னத்தில் உள்ள மச்சத்தைதான் அடையாளமாகக் கொடுத்திருக்கிறேன்’

மச்சம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மச்சம்1மச்சம்2

மச்சம்2

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு மீன்.

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு மாமிச உணவு; கவிச்சை.

  ‘வெள்ளிக்கிழமைகளில் அப்பா மச்சம் சாப்பிடுவதில்லை’
  ‘அம்மா இப்போது மச்சம் சாப்பிடுவதையே விட்டுவிட்டார்’