தமிழ் மஞ்சள் கடுதாசி யின் அர்த்தம்

மஞ்சள் கடுதாசி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவர் தனது கடனைவிடச் சொத்து குறைவாக இருப்பதால் கடன் தந்தவர்களுக்குத் தனது சொத்தை விகிதாசார முறைப்படி சீராக நீதிமன்றம் மூலம் பிரித்துத் தந்து கடன் தொல்லையிலிருந்து காத்துக்கொள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனு.