தமிழ் மஞ்சள் பத்திரிகை யின் அர்த்தம்

மஞ்சள் பத்திரிகை

பெயர்ச்சொல்

  • 1

    சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றித் தரக்குறைவாக எழுதப்பட்ட கட்டுரைகள், உடலுறவுகுறித்த ஆபாசமான படங்கள் போன்றவற்றை வெளியிடும் பத்திரிகை.