தமிழ் மடக்கை யின் அர்த்தம்

மடக்கை

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    கடினமான பெருக்கலை அல்லது வகுத்தலைக் கூட்டலால் அல்லது கழித்தலால் மட்டுமே செய்வதற்கான முறையில் ஒரு எண்ணுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு எண்.