தமிழ் மட்டப்பலகை யின் அர்த்தம்

மட்டப்பலகை

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடம் கட்டும்போது பரப்பைச் சமநிலைப்படுத்தப் பயன்படும்) நீளமான சட்டம் அல்லது கைப்பிடியுடன் கூடிய பலகை.