தமிழ் மட்டற்ற யின் அர்த்தம்

மட்டற்ற

பெயரடை

  • 1

    அளவு கடந்த; எல்லையற்ற.

    ‘குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்’
    ‘அவள்மேல் மட்டற்ற காதல்’