தமிழ் மட்டிப்பால் வத்தி யின் அர்த்தம்

மட்டிப்பால் வத்தி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வகை மரத்தின் வாசனை மிகுந்த பிசினைப் பயன்படுத்தித் தயாரிக்கும் ஊதுவத்தி.