தமிழ் மடமை யின் அர்த்தம்

மடமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு புரிந்துகொள்ளும் திறனும் முன்யோசனையும் இல்லாத தன்மை; அறியாமை.

    ‘சூழ்நிலையை உணராமல் பேசும் உன் மடமையை என்னவென்று சொல்வது?’
    ‘தன் மடமையை ஒப்புக்கொள்ள அவர் தயாராக இல்லை’