தமிழ் மடைமாற்று யின் அர்த்தம்

மடைமாற்று

வினைச்சொல்-மாற்ற, -மாற்றி

  • 1

    (குறிப்பிட்ட தேவைக்காக உள்ளதை) மாற்றி உபயோகித்தல்.

    ‘சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பாதி போக்குவரத்துத் துறைக்கு மடைமாற்றி விடப்பட்டுள்ளது’