தமிழ் மண்டலாபிஷேகம் யின் அர்த்தம்

மண்டலாபிஷேகம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில்) கும்பாபிஷேகம் முடிந்த நாளிலிருந்து ஒரு மண்டலம் வரை தினசரி செய்யப்படும் அபிஷேகம்.