தமிழ் மண்டைகாய் யின் அர்த்தம்

மண்டைகாய்

வினைச்சொல்-காய, -காயந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மிகவும் தீவிரமாக யோசிப்பதால் மேற்கொண்டு) சிந்திக்க முடியாமல் போதல்.

    ‘யோசித்துயோசித்து மண்டைகாய்ந்ததுதான் மிச்சம். இன்னும் பிரச்சினை தீரவில்லை’