தமிழ் மணமுறிவு யின் அர்த்தம்

மணமுறிவு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு விவாகரத்து.

    ‘குழந்தை இல்லாத காரணத்தால் அவர்களிடையே மணமுறிவு ஏற்பட்டது’