தமிழ் மணற்புயல் யின் அர்த்தம்

மணற்புயல்

பெயர்ச்சொல்

  • 1

    (பாலைவனம் போன்ற மணற்பாங்கான பகுதிகளில்) மிகுந்த வேகத்துடன் மணல் பறக்கச் சுழன்று வீசும் காற்று.