தமிழ் மணல் சிற்பம் யின் அர்த்தம்

மணல் சிற்பம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆற்றங்கரை, கடற்கரை போன்ற மணற்பாங்கான இடங்களில் சமூகத்தைப் பாதிக்கும் குறிப்பிட்ட நிகழ்வுகள்மீது மக்களின் கவனத்தை ஈர்க்கத் தற்காலிகமாக மணலில் உருவாக்கப்படும் சிற்பம்.

    ‘சுனாமியால் ஏற்பட்ட துயரத்தைக் காட்டும் விதத்தில் சென்னை கடற்கரையில் மாணவர்கள் ஒரு பெண்ணின் மணல் சிற்பத்தை அமைத்தனர்’