தமிழ் மண்விழு யின் அர்த்தம்

மண்விழு

வினைச்சொல்-விழ, -விழுந்து

  • 1

    (ஏதாவது ஒரு காரணத்தால் ஒருவருடைய ஆசை) நிறைவேறாமல்போதல்.

    ‘வேலைக்குப் போய்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் மேற்படிப்பு படிக்கும் ஆசையில் மண்விழுந்தது’