தமிழ் மணிச்சட்டம் யின் அர்த்தம்

மணிச்சட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தைகள் எண்ணறிவைக் கற்றுக்கொள்ள உதவும்) வரிசையாக அமைந்த கம்பிகளில் வெவ்வேறு எண்ணிக்கையில் மணிகள் கோக்கப்பட்ட சட்டம்.

    ‘கணிப்பொறியின் முன்னோடியாக மணிச்சட்டத்தைச் சொல்லலாம்’