தமிழ் மணிமண்டபம் யின் அர்த்தம்

மணிமண்டபம்

பெயர்ச்சொல்

  • 1

    புகழ்பெற்ற ஒருவரின் நினைவாக எழுப்பப்படும் அலங்கார மண்டபம்; நினைவாலயம்.

    ‘இறந்த தலைவரின் நினைவாக ஒரு மணிமண்டபம் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது’