தமிழ் மணிவிழா யின் அர்த்தம்

மணிவிழா

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு அல்லது ஒரு அமைப்புக்கு) அறுபது ஆண்டு நிறைவுபெற்றதைக் குறிக்கும் விதத்தில் நடத்தும் விழா.

    ‘பேராசிரியரின் மணிவிழாவை ஒட்டி மலர் வெளியிடப்பட்டது’
    ‘எங்கள் பள்ளியின் மணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் தீர்மானித்திருக்கிறோம்’
    ‘இந்த மருத்துவமனையின் மணிவிழாக் கட்டடம் முதல்வரால் திறக்கப்படவிருக்கிறது’