தமிழ் மண்டியிடு யின் அர்த்தம்

மண்டியிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (பிரார்த்தனைக்காக) முழங்கால் முட்டியைத் தரையில் வைத்த நிலையில் நிமிர்ந்து இருத்தல்.

    ‘தேவாலயத்தில் மண்டியிட்டுத்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்’

  • 2

    பணிதல்.

    ‘வன்முறைக்கு இந்த அரசு மண்டியிடாது’