தமிழ் மத்தளம் யின் அர்த்தம்

மத்தளம்

பெயர்ச்சொல்

  • 1

    சற்று நீண்டு, மிருதங்கம் போன்று இருக்கும் ஒரு தாள வாத்தியக் கருவி.