தமிழ் மத்திமம் யின் அர்த்தம்

மத்திமம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு நடுத்தரம்.

  ‘மத்திம வயது’
  ‘மத்திமமான உயரம்’

 • 2

  இசைத்துறை
  ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்களுள் நான்காவது ஸ்வரம்.