தமிழ் மத்தியில் யின் அர்த்தம்

மத்தியில்

இடைச்சொல்

  • 1

    ‘நடுவில்’, ‘இடையில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘அரசின் இந்தப் புதிய திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது’
    ‘பல கஷ்டங்களுக்கு மத்தியில் இந்தத் தொழிலைத் துவக்கியுள்ளார்’