தமிழ் மத்திய அரசு யின் அர்த்தம்

மத்திய அரசு

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சியால் அமைக்கப்பட்ட அமைச்சரவை மூலம் நாட்டின் எல்லா மாநிலங்கள் மீதும் அதிகாரம் செலுத்த உரிமையை உடைய அரசு; மைய அரசு.