தமிழ் மத்திய தரைக்கடல் யின் அர்த்தம்

மத்திய தரைக்கடல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பக்கத்தில் வடஆப்பிரிக்காவையும் மறுபுறம் ஐரோப்பாவையும் உள்ளடக்கிய கடல் பகுதி.