தமிழ் மத்து யின் அர்த்தம்

மத்து

பெயர்ச்சொல்

  • 1

    (கீரை, பருப்பு முதலியவற்றை மசிப்பதற்காக) அரைக்கோள வடிவ அடிப் பகுதி கொண்ட அல்லது (வெண்ணெய் திரட்டுவதற்காக) நீண்ட பற்கள் உடையதாகச் செதுக்கப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட, மரத்தால் ஆன சமையல் அறைச் சாதனம்.