மதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மதம்1மதம்2

மீதம்1

பெயர்ச்சொல்

 • 1

  மீதி; மிச்சம்.

  ‘மீதம் வைக்காமல் சாப்பிட வேண்டும்’

மதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மதம்1மதம்2

மதம்2

பெயர்ச்சொல்

 • 1

  இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிமுறை; சமயம்.

  ‘கிறித்தவ மதம்’
  ‘புத்த மதம்’
  ‘அவர் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்’

மதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மதம்1மதம்2

மதம்

பெயர்ச்சொல்

 • 1

  (யானைக்கு) இனப்பெருக்க விழைவுக் காலத்தில் ஏற்படும் நிலைகொள்ளாத நிலை.

  ‘யானைக்கு மதம் பிடித்துவிட்டது’