தமிழ் மதிப்புக் கூட்டு வரி யின் அர்த்தம்

மதிப்புக் கூட்டு வரி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பொருள்) உற்பத்தி செய்யப்பட்டதிலிருந்து நுகர்வோருக்குச் சென்று அடையும்வரை ஒவ்வொரு கட்டத்திலும் கூட்டப்படும் கூடுதல் மதிப்பின் மீதான வரி.

    ‘கரும்பின் மதிப்புக்கும் சர்க்கரையின் மதிப்புக்கும் இடையே உள்ள கூடுதல் மதிப்பின் மீது மட்டுமே மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படுகிறது’