தமிழ் மதிப்புரை யின் அர்த்தம்

மதிப்புரை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு புத்தகத்தின்) குறைநிறைகளை மதிப்பிட்டு எழுதும் விமர்சனம்.

    ‘என்னுடைய கவிதைத் தொகுப்புக்கான மதிப்புரை இன்றைய நாளிதழில் வந்திருக்கிறது’
    ‘மதிப்புரைக்கு நூலின் இரு படிகள் அனுப்ப வேண்டும்’