தமிழ் மதுவிலக்கு யின் அர்த்தம்

மதுவிலக்கு

பெயர்ச்சொல்

  • 1

    மது அருந்துவதற்கு (சட்டப்படி) விதிக்கும் தடை.

    ‘குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது’