தமிழ் மந்திரதந்திரம் யின் அர்த்தம்

மந்திரதந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    தந்திரமாக அல்லது ஏமாற்றும் நோக்கத்தோடு செய்யும் வேலைகள்.

    ‘மந்திரதந்திரத்தில் பணம் சேர்க்க முடியாது. ஓயாமல் உழைக்க வேண்டும்’
    ‘கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் வாங்க முடியும். மந்திரதந்திரம் செய்து மதிப்பெண் வாங்க முடியுமா?’