தமிழ் மந்திர ஸ்தாயி யின் அர்த்தம்

மந்திர ஸ்தாயி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஒரு சுருதியில் முதல் ஸ்வரமான ஷட்ஜத்திலிருந்து கீழே ‘நி’ முதல் ‘ச’ வரை ஒலியில் குறைந்துகொண்டே போகும் ஸ்வரத் தொகுதி.