தமிழ் மந்த வாயு யின் அர்த்தம்

மந்த வாயு

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    பிற வேதிப்பொருள்களுடன் சேர்ந்து வினைபுரியாத வாயு.

    ‘ஹீலியம், நியான் போன்றவை மந்த வாயுக்கள் ஆகும்’