தமிழ் மனக்கசப்பு யின் அர்த்தம்

மனக்கசப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல்) வெறுப்புக் கலந்த மனக்குறை; மனத்தாங்கல்.

    ‘இந்தியச் சிப்பாய்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு சிப்பாய்க் கலகத்துக்குக்கான காரணங்களில் ஒன்று’
    ‘தனக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற மனக்கசப்பு அவருக்குக் கடைசிவரை இருந்தது’