தமிழ் மனக்குறை யின் அர்த்தம்

மனக்குறை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் மீது அல்லது ஒன்றின் மீது ஒருவருக்கு உள்ள) வருத்தம்; மனத்தாங்கல்.

    ‘போதிய பிரசுர வசதி தனக்கு இல்லையே என்ற மனக்குறை பாரதியாருக்கு இருந்தது’
    ‘என் மனக்குறையை நான் யாரிடம் சொல்வேன்?’