தமிழ் மீன்காட்சியகம் யின் அர்த்தம்

மீன்காட்சியகம்

பெயர்ச்சொல்

  • 1

    விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும் நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிகளுக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம்.