தமிழ் மனசாட்சி யின் அர்த்தம்

மனசாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    சரி அல்லது தவறு என்று சுட்டிக்காட்டுவதும் தவறு செய்தால் குற்ற உணர்வை எழுப்புவதுமான உள்ளுணர்வு.

    ‘இப்படிக் கூசாமல் பொய் சொல்கிறாயே, உனக்கு மனசாட்சியே கிடையாதா?’
    ‘பெற்றோரைக் கவனிக்காமல் விட்டது தவறு என்று மனசாட்சி உறுத்தியது’