தமிழ் மனதறிய யின் அர்த்தம்

மனதறிய

வினையடை

  • 1

    (தான் என்ன செய்கிறோம் என்பது குறித்த) சுய உணர்வுடன்; முழு பிரக்ஞையுடன்.

    ‘மனதறிய இதுவரை நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை’
    ‘அவன் மனதறியப் பொய் சொல்லியிருக்கிறான்’