தமிழ் மனநிலை யின் அர்த்தம்

மனநிலை

பெயர்ச்சொல்

  • 1

    மனத்தில் உணர்வுகள் குறிப்பிட்ட விதத்தில் இருக்கும் நிலை.

    ‘வேலைக்குச் சேர்ந்த புதிதில் இருந்த குழப்பமான மனநிலை இப்போது இல்லை’
    ‘பெரியவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது அவரிடம் உதவி கேட்டுப்பார்’

  • 2

    காண்க: மனநலம்