தமிழ் மன்னை வீங்கு யின் அர்த்தம்

மன்னை வீங்கு

வினைச்சொல்வீங்க, வீங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பிறர் நன்கு உணரும் வகையில் ஒருவருடைய) முகத்தில் கோபம் வெளிப்படுதல்.

    ‘நான் நல்லதுக்குச் சொல்ல, அவனுக்கு மன்னை வீங்கிவிட்டது’
    ‘என்னவோ தெரியவில்லை. அவளுக்கு மன்னை வீங்கியிருக்கிறது’